முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

ஒய் பிரேக் செயலியின் பயன் குறித்து ஒரு ஜிங்கிளை கம்போஸ் செய்யவும்

ஒய் பிரேக் செயலியின் பயன் குறித்து ஒரு ஜிங்கிளை கம்போஸ் செய்யவும்
தொடக்க தேதி :
May 19, 2023
கடைசி தேதி :
Jun 21, 2023
23:45 PM IST (GMT +5.30 Hrs)
View Result Submission Closed

மைகவ், ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, ஒய்-பிரேக் ஜிங்கிள் போட்டியை நடத்துகிறது. ஒய் பிரேக் செயலி பற்றி ஒரு உந்துதல் ஏற்படுத்தக் கூடிய ஜிங்கிளை எழுதவும் இசையமைக்கவும் பொதுமக்களை அழைக்கிறது.

மைகவ், ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, ஒய்-பிரேக் ஜிங்கிள் போட்டியை நடத்துகிறது. ஆங்கிலம் மற்றும் பிற ஐ.நா. மொழிகளுடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இந்திய மொழிகளில் ஒய்-பிரேக் செயலி பற்றி ஒரு உந்துதல் ஏற்படுத்தக் கூடிய ஜிங்கிளை எழுதவும் இசையமைக்கவும் பொதுமக்களை அழைக்கிறது.

ஜிங்கிள் பொருத்தமானதாகவும், தொடர்புடையதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இது அனைத்து வயதினருக்கும் ஒய்-பிரேக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக, குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஒய் -பிரேக்கின் பயன்பாடு மற்றும் நன்மைகளை இது முன்னிலைப்படுத்த வேண்டும்.

போட்டி பற்றிய சுருக்கம்:

பங்கேற்பாளர்கள் ஆங்கிலம் மற்றும் பிற ஐ. நா. மொழிகளுடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி எந்தவொரு அதிகாரப்பூர்வ இந்திய மொழியிலும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய 25-30 வினாடிகள் கொண்ட ஒரு ஸ்கிரிப்ட் மற்றும் ஜிங்கிள் வழங்க வேண்டும், இது துள்ளலிசையோடும் வெகுஜனத்தொடர்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

The participants should upload their entry as a high-quality audio file to any media platform, such as Sound Cloud, YouTube, Google Drive, Dropbox, etc., and enter the publicly accessible link in the comments section. The script also needs to be submitted in the form of a PDF document.

இந்த பணியின் கீழ் சமர்ப்பிப்புகள்
183
மொத்தமான
1
அங்கீகரிக்கப்பட்ட
182
மறுஆய்வின் கீழ்
Reset
Showing 1 Submission(s)