முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

உதவி

இந்த போர்ட்டலின் உள்ளடக்கம்/பக்கங்களை அணுகுவது/வழிசெலுத்துவது கடினமாக உள்ளதா? இந்த போர்ட்டலை உலாவும்போது உங்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைப் பெற இந்தப் பகுதி உதவுகிறது.

இந்த தளத்தின் பிரிவுகள்

செய்ய வேண்டியவை மற்றும் விவாதிக்க வேண்டியவை (Do and Discussion) என்ற பகுதி, குழு வாரியாக அனைத்து பணிகளையும் விவாதங்களையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

விளம்பர பெனர்கள்

மைகவ் இல் ஒளிரும் விளம்பரப் பேனர்கள் பின்வரும் வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும்: கோப்பு வடிவம்:

கோப்பு பார்மேட்:

Gif
Jpeg
Png

பல்வேறு ஃபைல் வடிவங்களில் தகவலைப் பார்த்தல்

இந்த வலைத்தளம் வழங்கும் தகவல்கள் போர்ட்டபிள் டாகுமெண்ட் ஃபார்மேட்டிலும் (PDF) மற்றும் HTML வடிவத்திலும் கிடைக்கின்றன. தகவல்களை சரியாகப் பார்க்க, உங்கள் பிரவுசரில் தேவையான பிளக் இன் அல்லது சாப்ட்வேர் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, pdf பார்மட் டாகுமெண்ட்டைப் பார்க்க pdf ரீடர் சாப்ட்வேர் தேவை. உங்கள் கணினியில் இந்த மென்பொருள் இல்லை என்றால், நீங்கள் இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

ஆவண வகை டவுன்லோடு செய்வதற்கான பிளக்-இன்
போர்ட்டபிள் டாகுமெண்ட் ஃபார்மேட் (PDF) ஃபைல்கள் அடோப் அக்ரோபேட் ரீடர்
ஆன்லைனில் உள்ள ஒரு PDF ஃபைலை HTML அல்லது டெக்ஸ்ட் பார்மட்டுக்கு மாற்றவும்
வேர்ட் பைல்கள் வேர்ட் வியூவர்
எக்ஸெல் பைல்கள் எக்ஸெல் வியூவர்
பவர்பாயிண்ட் பிரசன்டேசன்கள் பவர்பாயிண்ட் வியூவர்
ஃப்ளாஷ் கன்டென்ட் அடோப் பிளாஷ் பிளேயர்
ஆடியோ/வீடியோ ஃபைல்கள் விண்டோஸ் மீடியா பிளேயர்

அணுகல் உதவி

ஸ்கிரீன் டிஸ்ப்ளேவைக் கட்டுப்படுத்த, இந்த இணையதளம் வழங்கும் அணுகல்தன்மை விருப்பங்களைப் பயன்படுத்தவும். இந்த விருப்பங்கள் டெக்ஸ்ட் அளவை அதிகரிக்கவும், தெளிவான பார்வை மற்றும் சிறந்த வாசிப்புத்திறனுக்காக கான்டிராஸ்ட் ஸ்கீமை மாற்றவும் அனுமதிக்கின்றன.

உரை அளவை மாற்றுகிறது

டெக்ஸ்ட் அளவை மாற்றுவது என்பது டெக்ஸ்ட் அதன் நிலையான அளவிலிருந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ தோன்றுவதைக் குறிக்கிறது. வாசிப்புத்திறனுக்கு ஏற்ற வகையில் டெக்ஸ்ட்டின் அளவை அமைக்க உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. அவை கொடுக்கப்பட்டுள்ளன:

  • பெரிய: பெரிய எழுத்துரு அளவில் தகவலைக் காட்டுகிறது.
  • நடுத்தரம்: ஸ்டாண்டர்டு ஃபான்ட் அளவில் தகவலைக் காட்டுகிறது, இது டீஃபால்ட் அளவு.
  • சிறிய: சிறிய ஃபான்ட் அளவில் தகவலைக் காட்டுகிறது.