முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

இந்திய அறிவு அமைப்புகள்

இந்திய அறிவு அமைப்புகள்

INTRODUCTION

வணக்கம் மற்றும் வந்தனம்!

புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவு அமைப்புகள் (IKS) பிரிவு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1-12 வகுப்புகளுக்கான பரதத்தில் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் வளமான பாரதிய பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிமுகபடுத்தி சிறப்பிக்கும் வகையில்.ஆறு IKS கருப்பொருள் அடிப்படையிலான போட்டிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

மாணவர்கள் தங்கள் வரலாறு, முக்கியத்துவம், பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் பற்றிய விவரங்களை வழங்கும் விளக்க உரையுடன் புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்கள் போன்ற பல ஊடக உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் அழைக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தங்கள் பதிவுகளுக்கு தங்கள் குடும்ப மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

இந்த முயற்சியின் மூலம், நிலையான மற்றும் அனைவரின் நலனுக்காக உள்ள நமது தனித்துவமான பாரம்பரியத்தில் ஒரு பெருமை உணர்வை விதைக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த இளம் IKS தூதர்கள், பாரதிய கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையைக் கண்டறிய உலகிற்கு ஊக்கமளிப்பார்கள். பதிவுகளின் மறுமதிப்பீடு தொடர்பான எந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படாது.

செயல்பாடுகள்