முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

டிஜிட்டல் இந்தியா - புதிய இந்தியாவின் டெக்கேடை ஊக்குவித்தல் 

Banner

நேரடி நிகழ்ச்சியை காணுங்கள்

டிஜிட்டல் இந்தியா :

டிஜிட்டல் உருமாற்றத்தின் இந்தியாவின் கதை புதுமை, செயல்படுத்தல் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் கதை.
அனைத்து குடிமக்களுக்கும் டிஜிட்டல் சேவைகள் மலிவான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் தனித்துவமான புதுமையான டிஜிட்டல் திட்டங்களுக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது.

இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றப் பயணம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது, மேலும் நிலையான, மலிவு மற்றும் மாற்றத்தக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான டிஜிட்டல் அணுகல், டிஜிட்டல் சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை இது உறுதி செய்கிறது.

இன்று, ஒவ்வொரு வாரமும் புதிய யூனிகார்ன்கள் முளைக்கும் உலகின் 3வது அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்கள் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கொடிய நோய்த் தொற்றுக்கு எதிராக நாட்டின் உறுதியான நடவடிக்கையில் டிஜிட்டல் இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளை அடைய அரசாங்கத்திற்கு உதவுகின்றன. பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டாடும் வகையில், 2022 ஜூலை 4 முதல் 9 வரை டிஜிட்டல் இந்தியா வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கம், இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு வெளிப்படுத்துவது, தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் குடிமக்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகும்.

இந்த வாரத்தின் முக்கிய கருப்பொருள் டிஜிட்டல் இந்தியா: புதிய இந்தியாவின் டெக்கேடை ஊக்குவிப்பது - தொழில்நுட்பத்தின் நுகர்வோர் முதல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் இந்தியாவின் பயணத்தை வெளிப்படுத்துகிறது.

கிராண்ட் எக்ஸ்போ உடன் 400 + கண்காட்சிகள் 4 கருப்பொருள்களை விரிவுபடுத்தும்

72,000+ ஸ்டார்ட் அப்கள், 103 யுனிகார்ன்கள்

ஸ்டார்ட் அப்கள் & புதிய கண்டுபிடிப்பு

72,000+ ஸ்டார்ட் அப்கள்,
103 யுனிகார்ன்கள்

டிஜிட்டல் அரசாங்கம்

டிஜிட்டல் அரசாங்கம்

மக்கள்-மையம்
ஆட்சி முறை

ஆழ்ந்த-தொழில்நுட்பம்

ஆழ்ந்த-தொழில்நுட்பம்

இயந்திர வழி கற்றல்,
குவான்டம் கம்ப்யூட்டிங்,
பிக் டேட்டா .

இந்தியா டேலண்ட்

இந்தியா டேலண்ட்

திறம்படுத்த முன்முயற்சிகள்
& மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாடு
இண்டியா டேலண்ட் பூல்

இந்த நிகழ்ச்சிக்கு இங்கே பதிவு செய்யுங்கள்
இயற்பியல் சார்ந்த நிகழ்வு அட்டவணை
டிஜிட்டல் இந்தியா வாரம் பற்றிய வினாடி வினா
டிஜிட்டல் இந்தியா வாரம் பற்றிய வினாடி வினா

Videos

இன்ஃபோகிராஃபிக்ஸ்

புகைப்பட தொகுப்பு
புகைப்பட தொகுப்பு
புகைப்பட தொகுப்பு