முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

உயர் தொழில்நுட்ப மையம்

உயர் தொழில்நுட்ப மையம்

உயர் தொழில்நுட்ப மையம் பற்றி

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப மையம் 1987-ல் நிறுவப்பட்டது
எதிர்காலத் தேவைகளை மதிப்பிடுதல், சுத்திகரிப்பு செயல்முறைகள், பெட்ரோலியப் பொருட்கள், பணி தொடர்பான தொழில்நுட்பங்களை பெறுதல், மேம்படுத்துதல் மற்றும் பின்பற்றுதல்
தொழில்நுட்பங்களை நவீனமயமாக்குதல்.

CHT இன் நோக்கம் என்னவென்றால் ஹைட்ரோகார்பன் துறையில் தொழில்நுட்ப திறன் மற்றும் தன்னம்பிக்கையை அடைவதற்கான உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவது ஆகும்.

இலக்கு

ஹைட்ரோகார்பன் துறைக்கான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு 
அமைச்சகத்தின் பிரத்யேக தொழில்நுட்பக் கலமாக உயர் தொழில்நுட்ப மையம் (CHT) செயல்பட உள்ளது:

தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்

சுத்திகரிப்பு, எரிபொருள் தரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்க தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்.

பெஞ்ச்மார்க் சுத்திகரிப்பு மற்றும் பைப்லைன்ஸ் செயல்பாடுகள்

பெஞ்ச்மார்க் சுத்திகரிப்பு மற்றும் பைப்லைன்ஸ் செயல்பாடுகள்

தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஊக்குவிப்பது

நிலையான சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான தொடர் முன்னேற்ற செயல்திறன், செயல்முறை மற்றும் ஆற்றல் திறன் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஊக்குவித்தல்

R & Dமற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்

உயிரி எரிபொருள்கள் உட்பட கீழ்நிலை ஹைட்ரோகார்பன் துறையில் R&D மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.

கொள்கை கட்டமைப்புகளை மேம்படுத்துதல்

தொழில் துறைக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கொள்கை கட்டமைப்பு, வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துதல்.

ONGOING ACTIVITIES

கட்டுரையை எழுதுதல்
கட்டுரையை எழுதுதல்

நிலையான ஆற்றலுக்கு மாறுவதற்கான வழிகள் குறித்த போட்டி

கட்டுரையை எழுதுதல்
கட்டுரையை எழுதுதல்

தூய்மை இந்தியா திட்டம் பற்றிய போட்டி

லோகோ டிஸைன்
லோகோ டிஸைன்

உயர் தொழில்நுட்ப மையத்திற்கான சின்னத்தை வடிவமைத்தல்

வினாடி வினா
வினாடி வினா

உயர் தொழில்நுட்ப மையம் - தூய்மை இந்தியா வினாடி வினா

வினாடி வினா
வினாடி வினா

உயர் தொழில்நுட்ப மையம் - எரிபொருள் செல் வினாடி வினா

வினாடி வினா
வினாடி வினா

உயர் தொழில்நுட்ப மையம் - கழிவு மேலாண்மை வினாடி வினா

ஸ்லோகன்
ஸ்லோகன்

உயர் தொழில்நுட்ப மையத்திற்கான ஸ்லோகன் ஒன்றை பரிந்துரைக்கவும்

டேக் லைன்
டேக் லைன்

உயர் தொழில்நுட்ப மையத்திற்கான ஒரு டேக்லைனை பரிந்துரைக்கவும்