முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

புகழின் சுவர்

Dr. Vyjayantimala Bali
Dr. Vyjayantimala Bali
கலை | தமிழ்நாடு | 2023
பத்ம விபூஷன்

90 year old Multifaceted Artist, with a diverse portfolio across films, dance, choreography, writing and public service

பேராசிரியர் பாலகிருஷ்ண தோஷி (மரணத்திற்குப் பிறகு)
பேராசிரியர் பாலகிருஷ்ண தோஷி (மரணத்திற்குப் பிறகு)
கட்டிடக்கலை | குஜராத் | 2023
பத்ம விபூஷன்

இந்தியாவில் நவீன கட்டமைப்பின் முன்னோடியான இவர், குறைந்த பட்ச, எளிமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் , உலக அளவில் புகழ் பெற்றவர்

ஶ்ரீ திலீப் மஹாலானாபிஸ்
ஶ்ரீ திலீப் மஹாலானாபிஸ்
மருத்துவம் | மேற்கு வங்காளம் | 2023
பத்ம விபூஷன்

ஓஆர்எஸ் (ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன்)இன் பரவலான பயன்பாட்டிற்கு முன்னோடியாக இருந்த குழந்தைகள் மருத்துவர், இந்த மருந்து 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பாக பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டு கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (மரணத்திற்குப் பின்)

திரு முலாயம் சிங் யாதவ்
திரு முலாயம் சிங் யாதவ்
பொது விவகாரங்கள் | உத்தர பிரதேசம் | 2023
பத்ம விபூஷன்

மூத்த அரசியல் தலைவர் - முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், 3 முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராகவும் இருந்தவர் (மரணத்திற்குப் பின்)

ஶ்ரீ சோமனஹல்லி மல்லையா கிருஷ்ணா
ஶ்ரீ சோமனஹல்லி மல்லையா கிருஷ்ணா
பொது விவகாரங்கள் | கர்நாடகம் | 2023
பத்ம விபூஷன்

மூத்த அரசியல் தலைவர் - முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர்

திரு ஶ்ரீநிவாஸ் வரதன்
திரு ஶ்ரீநிவாஸ் வரதன்
அறிவியல் & பொறியியல் | 2023
பத்ம விபூஷன்

உலகின் முன்னணி இந்திய கணிதவியலாளர், லார்ஜ் டீவியேஷன்ஸ் கோட்பாட்டிற்கான இவரது வாழ்நாள் பங்களிப்புக்காக அறியப்பட்டவர் - ஏபெல் பரிசு வென்றவர்

திரு ஜாகிர் உசேன்
திரு ஜாகிர் உசேன்
கலை | மஹாராஷ்டிரா | 2023
பத்ம விபூஷன்

உலகப்புகழ் பெற்ற பழம்பெரும் இசைக்கலைஞர் தபேலாவில் நிபுணத்துவம் பெற்றவர். 6 தசாப்தங்கள் மற்றும் 6 கண்டங்களில் தனது சிறப்பான இசைப்பணியை மேற்கொண்டவர்

ஸ்ரீமதி. மீரா சர்மா
ஸ்ரீமதி. மீரா சர்மா
| 2020
சாதனைப் பெண்மணி
bharatkilaxmi
  • ஶ்ரீ கௌரங்காவின் அறக்கட்டளை டிரஸ்ட் குழு
  • ஶ்ரீ கௌரங்காவின் அறக்கட்டளையானது பெண்களால் உருவாக்கப்பட்டது
  • பெண்களின் நலனுக்காக பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது
முனைவர் அபான் மிஸ்திரி
முனைவர் அபான் மிஸ்திரி
இசைக் கலைஞர்
bharatkilaxmi
  • இந்தியாவின் முதல் பெண் தபலா மேஸ்ட்ரோ
  • இவருக்கு 2018-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண்மணி விருது வழங்கப்பட்டது
  • இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவரது தனி தபேலா நிகழ்ச்சிகள், மதிப்புமிக்க நிறுவனங்களின் பல்வேறு விருதுகளைப் பெற்றன
bharatkilaxmi
  • Rajasthan's first woman porter in the entire North Western Railway region
  • Lauded for her grit and determination, she was applauded by the Ministry of WCD with ‘First Ladies’ award in 2018
திருமதி நிமி சுனில் குமார்
திருமதி நிமி சுனில் குமார்
| 2020
சாதனைப் பெண்மணி
bharatkilaxmi
  • கேரளாவின் மூணார் என்ற சிறிய நகரைச் சேர்ந்த நிமி சுனில்குமார் தொழில்முனைவோராக மாறிய ஒரு இல்லத்தரசி ஆவார்
  • இந்தியா முழுவதும் உள்ள பிராந்திய மற்றும் பழங்குடி சமூகங்களின் தனித்துவமான சமையல் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பகிர்ந்துகொள்வதே அவரது நோக்கம்.
  • மற்ற பெண்கள் தங்கள் ஆர்வங்களைத் தொடர தூண்டுவதை இவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்
  • இவர் ஒரு விருது பெற்ற எழுத்தாளர், சமையல் வரலாற்று ஆசிரியர் மற்றும் விருது பெற்ற சமையல் விளக்குனர் ஆவார்
திருமதி பூஜா வாரியர்
திருமதி பூஜா வாரியர்
தொழில் முனைவோர்
bharatkilaxmi
  • சமூக தொழில்முனைவோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இன்குபேட்டராக "அன்லிமிடெட்"டை நிறுவிய முதல் பெண் நிறுவனர்
  • அவர் 2009 இல் டெட் இந்தியா ஃபெலோவாகவும், 2013 இல் உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.
bharatkilaxmi
  • First Indian Woman train driver of passenger train
  • Conferred with Jijau Puraskar (1998) Women achievers award, Sahyadrihirkani award, Prerna Puraskar, Sarathi Award and many more
இந்து ஶ்ரீ
இந்து ஶ்ரீ
வென்ட்ரிலோக்விஸ்ட்
bharatkilaxmi
  • இந்தியாவின் முதல் பெண் வெண்ட்ரிலோகிஸ்ட் (டம்மி ஆக்டில் சிறப்பு நிபுணர்) மற்றும் ஐந்து முறை லிம்கா உலக சாதனைசெய்தவர்
  • இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிற முக்கிய பிரச்சினைகளைப் பற்றியா நிகழ்ச்சிகளை நடத்துகிறார்
  • 2018-ல் இவருக்கு முதல் மகளிர் விருது வழங்கப்பட்டது
Revathi Kannan
Revathi Kannan
| 2020
சாதனைப் பெண்மணி
bharatkilaxmi
  • First generation Technology Enterpreneur with 8 years prior work experience in corporates
  • A motivational speaker
  • An Active ATL Mentor Of Change MOC2302
  • Recognised by Women’s Web as Top 20 Women in Innovation, WICA - Women in Corporate Awards 2019
நீரு சாதா
நீரு சாதா
சட்ட நிபுணர்
bharatkilaxmi
  • கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்தின் முதல் இந்தியப் பெண் நீதிபதி
  • வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் பெண் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர்
  • 2018-ல் இவருக்கு முதல் மகளிர் விருது வழங்கப்பட்டது
திருமதி ராஜேஸ்வரி சட்டர்ஜி
திருமதி ராஜேஸ்வரி சட்டர்ஜி
அறிவியலாளர்
bharatkilaxmi
  • மைக்ரோவேவ் பொறியியல் மற்றும் ஆண்டெனா பொறியியல் துறையில் இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி
  • மவுண்ட்பேட்டன் பரிசு, ஜே. சி. போஸ் நினைவுப் பரிசு, ராம்லால் வாத்வா பரிசு ஆகியவை இவரது சிறந்த பணிக்காக வழங்கப்பட்டன
ஆரத்தி சாஹா
ஆரத்தி சாஹா
விளையாட்டு வீராங்கனை
bharatkilaxmi
  • ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண்
  • 1960ல் பத்ம ஶ்ரீ விருது பெற்ற முதல் பெண்
முனைவர் சவி ரஜாவத்
முனைவர் சவி ரஜாவத்
கிராமத்தின் சர்பஞ்ச்
bharatkilaxmi
  • இந்தியாவின் முதல் பெண் சர்பஞ்ச், ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் அமைந்துள்ள சோடா கிராம சபை
  • ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் பாலின சமச்சீர் வளர்ச்சியைப் பின்பற்றுவதன் மூலம் சோடாவை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றுவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
  • மறைந்த ஜனாதிபதி ஸ்ரீ ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் இளம் இந்திய தலைவர் ஐபிஎன் லைவ் மூலம் கௌரவிக்கப்பட்டார்
செல்வி. அச்சல் மண்டலோய்
செல்வி. அச்சல் மண்டலோய்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: ADARSH ACADEMY AB ROAD GULJHARI DHAMNOD DHAR MP
  • DISTRICT: DHAR
  • STATE/UT: MADHYA PRADESH
ஆத்யா மாதுர்
ஆத்யா மாதுர்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99% மதிப்பெண்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: SEEDLING MODERN HIGH SCH DURGAPURA JAIPUR RAJ
  • DISTRICT: JAIPUR
  • STATE/UT: RAJASTHAN
ஆத்யா அக்ரவால்
ஆத்யா அக்ரவால்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: DELHI PUBLIC SCHOOL SECTOR XII R K PURAM ND
  • DISTRICT: CENTRAL DELHI
  • STATE/UT: DELHI
ஆயினா சவுத்ரி
ஆயினா சவுத்ரி
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: B.S.MEMORIAL SCHOOL ABU ROAD SIROHI RAJ
  • DISTRICT: SIROHI
  • STATE/UT: RAJASTHAN
ஆய்ஷா ருக்ஸார்
ஆய்ஷா ருக்ஸார்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: M B DAV PUBLIC SCHOOL LOHARDAGA JHARKHAND
  • DISTRICT: LOHARDAGA
  • STATE/UT: JHARKHAND
ஆகான்ஷா குண்டூ
ஆகான்ஷா குண்டூ
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: SCOTTISH INT SCH KHERI KARMU SHAMLI UP
  • DISTRICT: SHAMLI
  • STATE/UT: UTTAR PRADESH
ஆஞ்சல் சக்சேனா
ஆஞ்சல் சக்சேனா
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: SHRI GULAB RAI MONTESSORI SR SEC SCH BAREILLY UP
  • DISTRICT: BAREILLY
  • STATE/UT: UTTAR PRADESH
ஆர்யா ஶ்ரீவஸ்தவா
ஆர்யா ஶ்ரீவஸ்தவா
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: LUCKNOW PUBLIC SCH SEC B PRIYADARSHINI NGR UNNAO
  • DISTRICT: UNNAO
  • STATE/UT: UTTAR PRADESH
செல்வி. ஆஷி
செல்வி. ஆஷி
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99% மதிப்பெண்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: D A V SR SEC PUBLIC SCHOOL AMBALA CITY HARYANA
  • DISTRICT: AMBALA
  • STATE/UT: HARYANA
செல்வி. ஆஷி குப்தா
செல்வி. ஆஷி குப்தா
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: LITTLE ANGELS HIGH SCH LASHKAR GWALIOR M P
  • DISTRICT: GWALIOR
  • STATE/UT: MADHYA PRADESH
செல்வி. ஆஸ்தா
செல்வி. ஆஸ்தா
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: GYAN KUNJ ACADEMY BANSHI BAZAR BALLIA UP
  • DISTRICT: BALLIA
  • STATE/UT: UTTAR PRADESH
செல்வி. ஆயுஷி சௌராசியா
செல்வி. ஆயுஷி சௌராசியா
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% மதிப்பெண்கள்
ஸ்டெம்ஸ்டார்
  • SCHOOL: MAHARISHI VIDYA MANDIR VILL. NAGJHAR SEONI M P
  • DISTRICT: SEONI
  • STATE/UT: MADHYA PRADESH