பிஎம்-கிசன் 17வது வெளியீடு மாண்புமிகு பிரதமரால்
இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர்
"துடிப்பான, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான நரேந்திர மோடி கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியாக வருகிறார்."

திரு. நரேந்திர மோடி 2019 மே 30 அன்று இந்தியப் பிரதமராக பதவியேற்றார். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமரான திரு மோடி இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றியுள்ளார். அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை குஜராத்தின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முதலமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில், திரு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி இரண்டு முறையும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று சாதனை வெற்றிகளைப் பெற்றது. கடந்த முறை ஒரு அரசியல் கட்சி...

மேலும்படிக்க