saravanan k
7 years 9 months ago
*பிள்ளையார் சுழி*
நாம் எந்த வேலையை ஆரம்பித்தாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
எழுத ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம். கடவுளுக்குப் படைக்கும்போது மண்ணிலோ அல்லது மாட்டுச் சாணியிலோ பிள்ளையாரைப் பிடித்து வைப்போம். ஹோமங்கள் செய்யும்போது கணபதி(பிள்ளையார்) ஹோமம் செய்துவிட்டு ஆரம்பிக்கிறோம்.
பிள்ளையார் ஆரம்பத்திற்கு ஏற்றவராக இருக்கிறார். . மூத்த கடவுள் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு எங்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை....
Like
(3)
Dislike
(0)
Reply
Report Spam
